எங்கள் தேசியத் தலைவன் ஆஷாத் சாலி -இன்னுமா நம்புறிங்க உள்ளே சென்று ஆறுதலாக வாசியுங்கள்

லங்கை அரசியலிலும் முஸ்லிம் சமுகத்தின் மத்தியிலும் சமுகக் காவலனாக கொடிகட்டிப்பறந்த மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஸாத் சாலிக்கும் மற்றுமொரு மத்திய மாகாண சபையின் முகா உறுப்பினரான உவைஸ் ஹாஜியாரின் மனைவி றுஸ்னாவுக்குமிடையிலான கள்ளத்தொடர்பு இன்று இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இது தொடர்பிலான உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் சகோதர இணையத்தளம் புலனாய்வு நடவடிக்கையில் கடந்த ஒரு வாரகாலமாக களமிறங்கி செயற்பட்டது.

இதன் போது அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

அஸாத் சாலிக்கும் றுஸ்னாவுக்கும் இடையிலான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது? அந்த உறவு இப்போது எந்தக் கட்டத்தில் உள்ளது? என்பது தொடர்பில் அதிசயிக்கத்தக்க பல தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன.

முஸ்லிம் சமுகத்தில் காவலானகவும் பல முஸ்லிம் இளைஞர்களின் தலைவனாகவும் நோக்கப்பட்ட அஸாத் சாலி புனித இஸ்லாத்திற்கு மாற்றமான முறையிலும் முஸ்லிம் சமுகத்தை ஏனைய சமுகங்கள் கேவலமாக பார்க்கும் ஒரு இழி நிலைக்கும் இட்டுச் சென்று பெரும் அவப்பெயரை சமுகத்திற்கு அஸாத் சாலி தோற்றுவித்ததை கண்டிக்கும் நோக்குடனேயே இந்தப்புலனாய்வு தகவல் திரட்டும் பணியில் எமது இணையத்தளம் களமிறங்கியது.

நடந்தது என்ன?

மத்திய மாகாண சபைத் தேர்தல் 2013ம் ஆண்டு இடம்பெற்றதை நாம் அறிவோம். அஸாத் சாலி ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் உவைஸ் ஹாஜியார் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

மத்திய மாகாண சபைத் தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக செயற்பட்ட இவ்விருவரும் காலப்போக்கில் மிகவும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டனர்.

அஸாத் சாலி உவைஸ் ஹாஜியாரின் வீட்டுக்கு சென்று சகஜமாக பழகவும் உவைஸ் ஹாஜியாரின் குடும்பம் அஸாத் சாலி குடும்பத்துடன் அன்னியொன்னியமாக பழகும் வாய்ப்பும் இதன்பின்னர் ஏற்பட்டது.

உவைஸ் ஹாஜியாரின் மனைவி றுஸ்னா தன்கைப்பட சமைக்கும் உணவை அஸாத் சாலியின் குடும்பத்திற்கு அனுப்பி வைப்பதும் அஸாத் சாலியின் சமையலை உவைஸ் ஹாஜியாரின் குடும்பம் உண்ணுவதும் பருகுவதும் என இவர்கள் இருவரினதும் நட்பு குடும்ப உறவாக திசை மாறிச் சென்றது.

பொருள் கொள்வனவுகளுக்கும் மாகாண சபை அமர்வில் கலந்துகொள்ள இருவரும் ஒன்றாக செல்வது என்றும் இவர்களின் உறவு நகமும் சதையுமாக உருப்பெற்றது.

இவ்வாறான கால கட்டத்தில் தான் அஸாத் சாலியின் காமப்பார்வை உவைஸ் ஹாஜியாரின் மனைவியை எட்டிப்பார்க்க ஆரம்பித்தது.

இஸ்லாத்தில் புனித மனிதராக தன்னை இனம்காட்டிக் கொண்ட அஸாத் சாலியை உவைஸ் ஹாஜியார் மனப்பூர்வாக நம்பினார் ஸாலியை விட தனது மனைவி மீது அதிக நம்பிக்கையும் வைத்திருந்தார்.

ஆனால் சாலி, அந்த உவைஸ் ஹாஜியாரின் நம்பிக்கைக்கு மாற்றமாகவே சாலியும் – றுஸ்னாவும் பெரும் துரோகத் தனத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும் இந்த துரோகத்தனம் அப்போது இலண்டனில் வசித்து வந்த அஸாத் சாலியின் மகளுக்கு எட்டியுள்ளது.

ஏற்கனவே லண்டனில் வசித்த்து வரும் உவைஸ் ஹாஜியாரின் மனைவியான றுஸ்னாவின் சகோதரன் இம்தியாசை மேற்சொன்ன சாலியின் மகள் ஏற்கனைவே இருந்து வந்த குடும்ப நெருக்கம் காரணமாக அறிந்து வைத்திருந்தார்.

அஸாத் சாலியான தனது தந்தையின் இந்த தவறான நடத்தை குறித்து பெரும் மனக்குழப்பத்திற்கு உள்ளான சாலியின் மகள் இது தொடர்பில் றுஸ்னாவின் சகோதரனான இம்தியாஸிடம் மெல்ல எத்திவைத்தார்.

இதனால் பெரும் ஆத்திரம் கொண்ட இம்தியாஸ் அவசர அவரமாக இலங்கை திரும்பினார்.

இலங்கைக்கு திடீரென இம்தியாஸ் வந்தததை அறிந்த மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் ஏற்கனவே தனது மனைவியின் உறவு குறித்து அறியாதிருந்த படியினால் ‘ என்ன மச்சினன் திடீரென நாட்டுக்கு வந்திருக்கீங்க’ என்று வினவினார்.

‘மலேசியாவுக்கு ஒரு வேலை நிமித்தமாக வந்தேன். இரண்டு நாள் மேலதிக விடுமுறை இருக்கின்றது. அதனால் தான் இலங்;கைக்கு வந்து குடும்பத்தினரை பார்த்துவிட்டு செல்லலாமென எண்ணினேன்’ என்று பொய் கூறினார்.

இலங்கை வந்த மறுநிமிடம் அஸாத் சாலியை தேடிப்பிடித்த உவைஸ் ஹாஜியாரின் மச்சினன், அஸாத் சாலியை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று ‘ எனது தாத்தாவுடன் (சகோதரியுடன்) உள்ள தொடர்வை உடன்துண்டித்துக் கொள்ள வேண்டும் அவ்வாறின்றேல் எனது தாத்தாவின் கணவனரான உவைஸ் ஹாஜியாரிடம் இந்தக் கள்ளத் தொடர்வை எத்திவைப்பேன். என்று கடும் தொணியில் எச்சரித்தார்.

இதனால் சற்று ஆடிப்போன அஸாத் சாலி வாய்பொத்தி தலைகுணிந்து நின்றார்.

இதன் பிறகு தனது சகோதரியான றுஸ்னாவை அழைத்துக் கொண்டு உலமா சபையின் ஒரு முக்கியமான நபரின் கண்டியில் உள்ள சகோதரரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று மன்றாட்டமாக இந்த கள்ளத் தொடர்பை விட்டு விடுமாறு தனது சகோதரியிடம் மன்றாடியுள்ளார்.

‘ மச்சானிடம் இந்த கள்ளத் தொடர்வை எத்திவைப்பேன். அதற்கிடையில் இந்த தொடர்வை விட்டு விடுமாறு தனது சகோதரியிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார்.

றுஸ்னாவும் சத்தியம் செய்து மன்னிப்புக் கேட்டு சாலியுடனான தொடர்வை விட்டுவிடுவதாக கூறினார்.

றுஸ்னாவின் சத்தியத்தை நம்பிய றுஸ்னாவின் சகோதரர் இரண்டு நாட்களின் பின் லண்டன் சென்று விட்டார்.

இந்த நிமிடம் வரை உவைஸ் ஹாஜியாருக்கு – அஸாத் சாலியுடனான தனது மனைவியின் கள்ளத் தொடர்பு அறிந்திருக்கவே இல்லை.

சகோதரர் இம்தியாஸ் லண்டன் சென்றதை அறிந்த றுஸ்னா உவைஸ் ஹாஜியாரையும் அவரது நான்கு பிள்ளைகளையும் தவியாய் தவிக்க விட்டு அஸாத் சாலியுடன் மாயமாக மறைந்தார்.

இதன் பிற்பாடுதான் தனது மனைவியின் நீண்ட நாள் கள்ளத் தொடர்பு குறித்து உவைஸ் ஹாஜியார் அறிந்து கொள்கின்றார்.

ராணியைப் போல் தனது மனைவியை கவனித்தும் அவளுக்கு எந்த குறையையுமே வைக்காது மிகவும் ஆசையுடன் தனது மனைவியை பார்த்துக் கொண்டிருந்த உவைஸ் ஹாஜியாருக்கு மனைவியின் கள்ளத் தொடர்பினை அறிந்து உருக்குலைந்து போனார்.

2015 -05- 28ம் திகதி அஸாத் சாலியுடன் முதற்தடவையாக பகிரங்கமாக மறைகின்றாள் றுஸ்னா. அன்றைய தினம் நன்பகல் தாண்டி ஒரு மணியளவில் சிறு கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு அசாத் சாலியுடன் ஓடிப்போகின்றாள்.

இதனால் மிகவும் மன உழைச்சலுக்குள்ளான உவைஸ் ஹாஜியார் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம் சென்று தனது மனைவி காணாமல் போய்விட்டார் என்று மாத்திரம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்கின்றார். முறைப்பாட்டு இலக்கம் – (WCIB/243/66)

அஸாத் சாலியுடன் தலைமறைவான உவைஸ் ஹாஜியாரின் மனைவி தெஹிவளையில் உள்ள அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவரின் ஆடம்பர இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றார். ( குறித்த அக்கரைப்பற்று நபர் லண்டன் என்று ஆரம்பிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றை பம்பலப்பிட்டியில் முன்பு நடத்தியவரும் தற்போது கல்லுடைக்கும் நிலையம் ஒன்றை குருநாகலில் நடத்திவருபவரும் ஆவார்).

சுமார் ஒன்பது நாட்கள் தெஹிவளையில் தங்கியிருந்த றுஸ்னா அசாத் சாலியுடன் தனது பொழுதை இன்பமாக கழித்தாள்.

அக்கரைப்பற்று நபரும் இவருக்கு உடைந்ததையாக செயற்பட்டார்.

09 நாட்களின் பின் றுஸ்னாவுக்கு குழந்தைப்பாசம் தொற்றிக் கொள்கிறது. கண்டியில் உள்ள தனது உறவினரை தொடர்பு கொண்ட றுஸ்னா தான் தவறிழைத்து விட்டதாகவும் தான் மீண்டும் கணவன் பிள்ளைகளுடன் வாழ ஆசைப்படுவதாகவும் கூறினாள்.

இந்த தகவல் உவைஸ் ஹாஜியாருக்கு எத்திவைக்கப்படவே அவரும் தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு குடும்பத்தாரின் வற்புறுத்தலையும் ஏற்றுக்கொண்டும் தனது மனைவியை மன்னித்துக்கொள்கிறார்.

உடன் தனது பிள்ளைகளுடன் தனைது மனைவி தங்கியிருந்த தெஹிவளை இல்லத்திற்கு சென்று மனைவியை மன்னித்து அழைத்து வருகின்றார்.

இதற்கிடையில் தெஹிவளை வீட்டு உரிமையாளரான மேற்சொன்ன நபரை தனது மனைவிக்கு முன்னால் அழைத்த உவைஸ் ஹாஜியார் தன்னை மீறிவந்த கோபத்தால் ‘ உண்ட பொண்டாட்டியையும் அவனுக்கு கூட்டிக்கொடுடா’ என்று உரத்துக் கத்திவிட்டு மனைவியை அழைத்து வந்துவிட்டார்.




இதே வேளை தனது தாய் தெஹிவளையில் உள்ள அந்த குறிப்பிட்ட வீட்டில்தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என றுஸ்னானவின் முதல் மகனான உல்பத் என்பவர் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் 2015 -06- 07ம் முறைப்பாடொன்றை பதிவு செய்கிறார். முறைப்பாட்டு இலக்கம் – (CIB/113/80)

இதன் பிற்பாடு சுமார் இரண்டு மாதங்கள் உவைஸ் ஹாஜியாருடன் தங்கியிருக்கிறார் றுஸ்னா. இந்த நேரத்தில் பிள்ளைகள் தூங்கியதன் பிற்பாடு தனது மனைவியை ரகசியமாக அழைத்த உவைஸ் ஹாஜியார் ‘ மனைவியை கணவனோ – கணவனை மனைவியோ எந்த வேளையிலும் சந்தேகம் கொள்ளக் கூடாது என்று அறிவுரை கூறி உண்மையில் அடுத்தவர்கள் கதைப்பது போல் உனக்கும் அஸாத் சாலிக்கும் ஏதும் தொடர்புகள் இருக்கின்றதா என்று கேட்டார் ‘

இதற்கு மனைவி றுஸ்னா அவ்வாறான எந்த தொடர்பும் தனக்கு இல்லை என்று கூறியது மட்டுமன்றி குர்ஆனை எடுத்து வந்து சத்தியமும் செய்கின்றார்.

இதையும் உவைஸ் ஹாஜியார் நம்பிக் கொள்கின்றார்.

இதன் பிற்பாடு மனைவியை ஆசுவாசப்படுத்தும் வகையில் லண்டனில் உள்ள அவளது சகோதரனின் வீட்டுக்கு ஒரு மகனுடன் அனுப்பிவைக்கின்றார்.

அங்கு போன றுஸ்னா ஒரு மாத விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் இலங்கைக்கு வருகின்றார்.

இலங்கை திரும்பிய றுஸ்னா தனது மகன் உல்பத்தை அழைத்து தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் நீங்கள் செய்த முறைப்பாட்டை வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு கெஞ்சவே தனது தாயின் கட்டளையை மீறாமல் 2015 -08 -06ம் திகதி முறைப்பாட்டை வாபஸ் வாங்குகிறார். முறைப்பாட்டு இலக்கம் – (CIB3/713/80)
றுஸ்னா அஸாத் சாலியுடன் இந்த நிமிடம் வரை அவருடனான கள்ளத் தொடர்பை விட்டு விடவில்லை. இனியும் அஸாத் சாலியை பிரிந்து வாழ முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டுடனும் அஸாத் சாலிக்கு எதிர்காலத்தில் எந்தப்பிரச்சினைகளும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும்; தான் தனது மகனை அழைத்து அவனூடாக அந்த பொலிஸ் முறைப்பாட்டை மிக சூட்சுமாக வாபஸ் வாங்கச் செய்திருந்தாள் என்பதை பின்னர் தான் உவைஸ் ஹாஜியார் அறிந்து கொள்கிறார்.

இது நடந்து மறுநாள் (2015-08-07) ம் திகதி அஸாத் சாலியுடன் நிரந்தரமாக வீட்டை விட்டு வெளியேறி இந்த நிமிடம் வரை அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

இந்தச் சம்பவம் உவைஸ் ஹாஜியார் அவரது பிள்ளைகள் மற்றும் அவரது குடும்பத்தினரை மிக வெகுவாக பாதித்தது. பாரிய ஏமாற்றுத் தனத்தை இவர்கள் எதிர்கொள்கின்றனர்.

தனது சகோதரி என்னையும் ஏமாற்றி விட்டு தனது கள்ளத் தொடர்வை தொடர்கின்றார் என்று எண்ணி அவளது சகோதரனான இம்தியாஸும் மனமுடைந்து போகின்றார்.

உடன் உசாரடைந்த உவைஸ் ஹாஜியார் இனியும் பொறுக்க முடியாத கட்டத்திற்கு வந்தவராக லண்டனிலிருந்த மனைவியின் சகோதரனையும் அஸாத் சாலியின் மகளையும் தனது சொந்தச் செலவில் இலங்கைக்கு அழைத்து எடுக்கின்றார்.

இலங்கை வந்தடைந்த இவர்களை கண்டியில் உள்ள தனது சொந்த ஹோட்டலொன்றில் தங்க வைத்த உவைஸ் ஹாஜியார் அஸாத் சாலியும் றுஸ்னாவும் இருக்கும் இடத்தை கண்டறிய புலனாய்வு நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

முதற் கட்டமாக, நடமாட்டத்தை கண்டறியும் கருவி (ஜிபிஎஸ்) அசாத் சாலியின் வாகனத்தில் பொருத்தும் நடவடிக்கைக்கு அஸாத் சாலிக்கு நெருக்கமான ஒருவர் களமிறங்குகிறார். அந்த கருவியின் துணையுடன் தான் அஸாத் சாலி றுஸ்னாவுடன் சாலியின் நாவல வீதியில் உள்ள 02வது ஒழுங்கை 16 என்னும் இலக்க வீட்டில் 2015-09-20ம் திகதி தங்கியிருப்பதை கண்டறிந்தார்.

இது இவ்வாறிருக்கத்தக்க நிலையில் 2015 -09 -17ம் திகதி யுஎல் -125 என்ற விமானத்தின் மூலம் நள்ளிரவு தாண்டி அதிகாலை 12.55 மணிக்கு அஸாத் சாலியும் றுஸ்னாவும் இந்தியா புறப்பட்டு செல்கின்றனர்.

பின்னர் அவர்கள் 2015 -09- 19 ம் திகதி இரண்டு நாள் தங்கியிருந்து விட்டு 2015 -09 -19ம் திகதி காலை 10.40 மணிக்கு இலங்கை திரும்புகின்றனர்.

மறுநாள்; 20ம் திகதிதான் நாவலையில் இவர்கள் தங்கியிருக்கும் வீடு முற்றுகையிடப்படுகின்றது.

அஸாத் சாலியின் கடவுச்சீட்டு இலக்கம் -(OL -5650257) எனினும் றுஸ்னா தனது பழைய கடவுச் சீட்டை சாலியுடன் கொண்ட மோகத்தால் தனது வீட்டிலிருந்து எடுத்துவர மறந்து விட்டார். உடன் தனது பழைய கடவுச் சீட்டு காணாமல் போய்விட்டது என்று முறைப்பாடொன்றை பொலிஸில் மேற்கொண்ட றுஸ்னா புதிய கடவுச்சீட்டொன்றையும் பெற்றுக்கொள்கின்றார்.
றுஸ்னாவின் புதிய கடவுச்சீட்டு இலக்கம் -(N 5555640)

இவ்வாறான சூழ்நிலையில் றுஸ்னாவுடன் அஸாத் சாலி நாடுபூராகவும் உல்லாசம் அனுபவித்து வந்தார். அதிலொரு கட்டடமாக கிழக்கு மாகாணத்திற்கும் தனியார் விமானம் மூலம் றுஸ்னாவை அழைத்துச் சென்றார்.



அஸாத் சாலியை முஸ்லிம் சமுகத்தின் தலைவனாக ஏற்ற முட்டாள்கள் தற்போது ஏமாந்து போயுள்ள  முஸ்லிம்கள் அஸாத் சாலி தனது சொந்த மனைவியுடன் தான் வந்திருக்கிறார் என்று அப்போது நம்பி இப்போது ஏமாந்து போயுள்ளார்கள்.

இதெல்லாம் ஒரு புறமுறமிருக்க உவைஸ் ஹாஜியார் தனது மனைவியை மீண்டும் காணவில்லை எனக் கூறி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 2015 -08 -11ல் முறைப்பாடொன்றை பதிவு செய்கின்றார். முறைப்பாட்டு இலக்கம் -(CIB1/187/95)

இதனை அறிந்த றுஸ்னா கணவனின் முறைப்பாட்டுக்கு எதிராக 2015-08-12ம் திகதி பாகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வீட்டில் தனக்கு சுதந்திரம் இல்லை என்றும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பொய் கூறி சாலியுடனான தனது கள்ளத் தொடர்பை மறைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தமை கடந்த 20ம் திகதியின் பிற்பாடு தான் உவைஸ் ஹாஜியாருக்கு தெரியவந்தது முறைப்பாட்டு இலக்கம் -(CIB5/305/207)

நாவல வீடு சுற்றிவளைக்கப்பட்டது ஏன்?

அஸாத் சாலியின் பெண் தொடர்பு றுஸ்னாவுடன் ஆரம்பிக்கவில்லை. அக்குரணை சம்பவம் ஒருபக்கம் இருக்கத்தக்கதாக தனது சட்டபூர்வமான முதலாவது முஸ்லிம் மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில் ஏற்கனவே 03 குழந்தைகளின் தாயான சிங்கள பெண் மணி ஒருவரை (முஸ்லிம் பெயர் – நாதியா) (பிறப்பிடம் பத்தரமுல்லை) இரண்டாவதாக தன்னுடன் இணைத்து திருமணம் செய்கிறார்.

முதல் மனைவியுடன் அவரின் இரண்டாவது சிங்கள மனைவியையும் ஒரே வீட்டில் தங்கவைத்துக் கொண்ட அசாத் சாலிக்கு இரண்டாவது மனைவி மூலம் ஆண்குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்தக் குழந்தையின் பெயர் நபீஸ்





காலப்போக்கில் இரண்டாவது சிங்கள மனைவியை விவாகரத்து செய்யவே அவர் நடுவீதிக்கு வந்து நின்றார். இவ்வாறான நிலைமைதான் எதிர்காலத்தில் தனது மானம் கெட்ட மனைவிக்கும் ஏற்படப்போகின்றது என்று கருதிய உவைஸ் ஹாஜியார் அஸாத் சாலியால் இனியும் எந்தவொரு பெண்ணும் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் தனது கௌரவத்தை இழந்து சாலியுடனான தனது மனைவியின் உறவை பகிரங்கப்படுத்தி எதிர்காலத்தில் சாலியின் அநியாய செயற்பாட்டால் றுஸ்னா தற்கொலைக்கு முயற்சித்து விடக்கூடாது என்றும் கருதியே நாவலை வீட்டை சுற்றிவளைத்து றுஸ்னா அஸாத் சாலியுடன் தான் இருப்பதை உலகுக்கு பகிரங்கப்படுத்தினார்.

இவைகள் ஒருபுறமிருக்க அஸாத் சாலிக்கும் றுஸ்னாவுக்குமிடையிலான தொடர்பு பகிரங்கமானதால் இஸ்லாம் பற்றிய பௌத்த மதத்தினரின் பார்வை இஸ்லாத்தை கேலிக்குட்படுத்துவதாக மாறியுள்ளது.
திருணம் என்ற பெயரால் நிம்மதியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த நில்மினி (முஸ்லிம் பெயர் – நாதியா) என்ற சிங்களப் பெண்மணியை இஸ்லாத்திற்கு மாற்றி தற்போது அந்தப் பெண்ணையும் நடுத்தெருவில் விட்டுள்ள அஸாத் சாலியின் செயற்பாட்டால் இஸ்லாம் மார்க்கம் ஒரு கெட்ட மார்க்கம் என்ற பார்வை ஏனைய மதங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாம் இதைத்தான் போதிக்கின்றதா..? என்ற கேள்விக்கு உலமாக்கள் இந்த நிமிடம் வரை அஸாத் சாலியின் விடயத்தில் மௌனம் காப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அஸாத் சாலியின் இந்த விடயம் சிங்கள மக்கள் மத்தியில் வெகுவாக ஊடுருவியுள்ளது. இதன் மூலம்; முஸ்லிம்கள் தமது காமத்தை தீர்த்துக் கொள்வதற்காக இவ்வாறு சிங்களப் பெண்மணிகளை திருமணத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு மாற்றி தமது காமப்பசியை தீர்த்துக் கொள்கின்றனர் என்ற கோசம் இன்று சிங்கள சமுகத்தினர் மத்தியில் ஆழமாக தோன்றியுள்ளது.

தமிழ் ஊடகங்கள் அஸாத் சாலியின் இந்த விடயத்தில் பெரும் மெத்தனப்போக்கையே கடைப்பிடித்தன. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் அஸாத் சாலியின் இந்த விடயம் ஒரு பாரதூரமாக எடுத்துக் கொள்ளப்படாமையினால்; அஸாத் சாலியைப் போன்ற இவ்வாறானவர்களுக்கு ஒரு பாதுகாப்பாகவே உள்ளது.

ஆனால் சிங்கள ஊடகங்கள் மிக ஆழமாக உட்சென்று அஸாத் சாலியின் இந்த விவகாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் வெகுவாக பரப்பி வருகின்றது.

பொதுபலசேனா சிங்கள மக்கள் மத்தியில் பரப்பும் கருத்து – பொதுபலசேனாவின் தலைமை நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானக
தமிழில் மொழி பெயர்ப்பு (அலுவலக ஊடவியாலாளர்)
அசாத்சாலி போன்ற ஓர் மனிதரைப்பற்றிபேசுவதற்கு எமக்கு அவ்வளவு பிரச்சினை இல்லை.

இது அசாத்சாலியினுடைய பிரச்சினை அல்ல. முஸ்லீம் விவாக சட்டத்தில் உள்ள ஓர் நெருக்கடியாகவே உள்ளது. முஸ்லீம் விவாக சட்டத்தில் உள்ள அசௌகர்யத்தினால் சிங்களவர்களுக்கு ஏற்படும் இழப்பாகவே நாம் இதனை நோக்குகின்றோம்.

இது அசாத்சாலியின் மட்டும் பிரச்சினையல்ல. எமது பொதுக் கருத்து என்னவென்றால் முஸ்லிம் விவாகச் சட்டம் தவறானது. முஸ்லீம் விவாகச் சட்டம் முழுமையான சட்ட முறைமையை நீக்க வேண்டும் என்ற காரணத்தையே நாம் கூறுகின்றோம்.

நாம் அன்று செயலாளரைச் சந்தித்து கதைக்கும் போது, முஸ்லீம் விவாக சட்டத்தில் உலகளாவியரீதியில் நெருடல்கள் இருப்பதாக நாம் நோக்குகின்றோம்.

அதனால் தான் இவ்வாறான பிரச்சினை ஏற்படுகின்றது எனக் கூறுகின்றீர்களா?

அவ்வாறு என்றில்லை. பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்.

இவர்களுக்கு ஓர் சட்டம் இருக்கின்றது தானே, மூன்று நான்கு திருமணம் செய்ய இல்லையா. இவர்கள் சட்டத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என கருத்து வெளிப்படுத்துகிறார்.

விபச்சாரத்தை இஸ்லாம் மிக வன்மையாக கண்டிக்கின்றது. இந்த நிமிடம் வரை அஸாத் சாலி றுஸ்னாவை திருமணம் செய்யவில்லை. எனினும் அவர்கள் திருமணமின்றியே உல்லாசமாக வாழ்ந்து வருகிறார்கள். றுஸ்னாவின் பாதுகாப்புக்குத்தான் என்னிடம் வந்துள்ளார் என கூறும் அஸாத் சாலி கிழக்குக்கு விமானத்தில் பயணம் செய்யும் போது ஒட்டி உறவாடி வந்த இங்குள்ள புகைப்படத்திற்கு என்ன விளக்கம் கூறப்போகின்றார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

ஆனாலும் முஸ்லிம் சமுகம் இந்த புகைப்படத்தை பார்த்து அஸாத் சாலி – றுஸ்னாவை பாதுகாக்கின்றார் என்று கூறப்போவதுமில்லை நம்பப் போவதுமில்லை.

இந்த நேரத்தில் சாதாரண ஒரு மனிதன் இவ்வாறான ஒரு அநாகரீக செயற்பாட்டை செய்திருந்தால் பள்ளி வாசால்களும் ஊர்த் தலைவர்களும் பொங்கி எழுந்து அவரை வேட்டை ஆடியிருக்கும். ஆனால் அரசால் செல்வாக்கை கொண்ட அஸாத் சாலிக்கு பயந்தோ என்னவோ இதுவரை எந்தவொரு அமைப்புக்களும் கண்டனம் தெரிவிக்கவோ அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவோ முன்வரவில்லை என்பதுதான் இன்று முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் உள்ள கொதிப்பாகும்.

காதி நீதிமன்றத்திற்கு விவாகரத்து கோரி றுஸ்னா 2015 -08 -26 ( வழக்கு இலக்கம் -6142) தாக்கல் செய்தார். இதற்கமைய நீதிபதி விசாரணைக்காக றுஸ்னாவை அழைத்த போதும் இதுவரை அவர் விசாரைணக்கு சமுகமளிக்கவில்லை. இதன் மூலம் இரண்டு விசாரணகள் நிறைவுபெற்றுவிட்டது என்று அஸாத் சாலி கூறுவது பொய்யென ஊர்ஜீதமாகின்றது.

உவைஸ் ஹாஜியாரை விவாகரத்து செய்திருந்தால் றுஸ்னா 03 மாதம் இத்தா கடமையை அநுஸ்டிக்க வேண்டும். அதனையும் செய்யாமல் அஸாத் சாலியை திருமணமும் முடிக்காமல் சாலியுடன் றுஸ்னா உறவு கொண்டாடுவதற்கு இஸ்லாம் கூறும் சட்டம் – தண்டனையை நாங்கள் கூறி நீங்கள் அறியவேண்டியதில்லை.

முடிந்தால் ஒவ்வொருவரும் இவ்விடயம் தொடர்பில் உங்களாலான நடவடிக்கையை வெளிப்படுத்துங்கள் நாந்தான் முஸ்லிம்களின் தேசியத் தலைவன் என்று ஊளையிட்டுத் திரியும் போது தூக்கித் திரிந்த நீங்கள் இப்போது புனிதமான இஸ்லாம் மார்க்கத்தைக் கொச்சைப்படுத்தும் இந்த அசாத் சாலிபோன்ற சந்தர்ப்ப வாத அரசியல்வாதிகளுக்கு தக்க பாடம் புகட்ட முன்வாருங்கள். உங்கள் முன் இன்னுமா எடுக்கப்போகிறீர்கள் அவதானம் இனியுமின்றேல் அசாத் சாலிபோன்ற பலர் இன்னும் சிலரின் பொண்டாட்டிமாரைக் கடத்திச்செல்வார்கள். எல்லாம் கவனம்.
நன்றி:srilankamuslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -