புதிய அமைச்சரவை விபரத்துடன் - 08 முஸ்லிம் அமைச்சர்களும் உள்ளடக்கம்

திர்வரும் நான்காம் அல்லது ஐந்தாம் திகதி அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர்  விபரம் தரப்பட்டுள்ளன


.
முஸ்லிம் அமைச்சர்கள் விபரம்:

1.ஏ.எம்.பௌசி – அமைச்சரவை அமைச்சர்
2.கபீர் ஹஷீம் – அமைச்சரவை அமைச்சர்
3.ரவுப் ஹகீம் – அமைச்சரவை அமைச்சர்
4.ரிஷாட் பதியூதீன் -அமைச்சரவை அமைச்சர்
5. மொஹமட் ஹலீம் – அமைச்சரவை அமைச்சர்
6 பைஸர் முஸ்தபா – இராஜாங்க அமைச்சர்
7. அமீர் அலி –   பிரதி அமைச்சர்
8.எச்.எம்.எம்.ஹரீஸ் – பிரதி அமைச்சர்

தமிழ் அமைச்சர்கள்!

01. பீ.திகாம்பரம் -அமைச்சரவை அமைச்சர்
02. தொண்டமான் -அமைச்சரவை அமைச்சர்
03. டீ.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்
04. ராதா கிருஷ்னன் – பிரதி அமைச்சர்
05. வடிவேல் சுரேஷ் – பிரதி அமைச்சர்

முழு அமைச்சர்கள் விபரம்:

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -