அதாஉல்லாவின் கோட்டை மீண்டும் சரிவு, பிரதி மேயர் றிசாம் முஸ்லிம் காங்கிரஸுடன் -படங்கள்

 சபான் சிறாஜ்-

க்கரைப்பற்று மாநகர சபை பிரதி மேயரும் பிரபல இளம் தொழிலதிபருமான றிசாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் நகர அபிவிரித்தி நீர் வழங்கல் வடிகாலாமைப்பு அமைச்சருமான ரஊப்ஹக்கீம் அவர்களுடன் இணைந்து கொண்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபை எதிர் கட்சித் தலைவர் எஸ்.எல்.எம்.ஹனீபா ஆகியோரும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -