இணைய தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் அனுஷ்காவின் ஆ.. படம்!

மிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியில் திகழும் நடிகை அனுஷ்கா பெயரில் ஆபாச படம் ஒன்று இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தில் இருப்பது அனுஷ்காதானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. நடிகை வசுந்தரா, ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே, நடிகை சோனாக்ஷி சின்ஹா, நடிகை ஹன்சிகா, நடிகை லட்சுமி மேனன் போன்றோரின் படங்களும் வெளியாகின. இந்த படங்கள் எல்லாமே மார்ப்பிங் செய்யப்பட்ட படங்கள் என சம்பந்தப்பட்ட நடிகைகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இப்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்காவின் ஆபாச படங்களும் வாட்ஸ்-அப், இன்ஸ்ட்ராகிராம் போன்ற வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தில் இருப்பது அனுஷ்காதானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -