வேன்களின் விலை 10 இலட்சத்தால் குறைவடைந்துள்ளது

ரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களினால், வேன்களின் விலை சுமார் 10 இலட்சத்தினால் வீழ்ச்சியடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

வாகன இறக்குமதியின் போது காணப்பட்ட 5 வரிகளுக்கு பதிலாக இம் முறை வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தி வரி ஒன்று மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக வேன் இறக்குமதிக்காக அறவிடப்பட்ட 152 வீத வரி 98 வீதமாக குறைவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனைய ரக வேன்களின் விலை 5 தொடக்கம் 10 இலட்சம் வரை வீழ்ச்சியடையும் என்று இந்திக சம்பத் மெரிங்சிகே மேலும் தெரிவித்தார்.

இதே போன்று சிறிய வாகனங்களுக்கான விலைகளும் வீழ்ச்சியடையும் என்று வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும் பெரும்பாலான வாகனங்களின் விலையில் பாரிய மாற்றங்கள் காணப்படவில்லையென வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.நன்றி: News1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :