சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அட்டாளைச்சேனை ரதீஸின் அவல நிலை

ட்டாளைச்சேனை 3ம் குறிச்சியை சேர்ந்த உசனார் றதீஸ் என்பவர் அன்றாடம்  உழைத்து வாழும் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முதல் சவூதி அரேபியாவுக்குச் சென்று ஒரு முகவர் நிலையத்தில் வேலை செய்து ஒரு முகவர் நிலையத்தால்  25 இலட்சம்  ரூபா ஏமாற்றப்பட்டதனால் இலங்கைக்கு வர முடியாத நிலமையில் இருக்கிறார் அவருக்கு உதவ முடிந்தவர்கள் உதவுங்கள்.

தொலைபேசி இலக்கம் சகோதரர் பஷீர் இலங்கை :- 0094 770278351
பாதிக்கப்பட்டவர் ரதீஸ்- 00966 533084060



ரதீசின் அடையாட்டை 

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலினால் வழங்கப்பட்ட கடிதம்

மேலே குறிப்பிட்ட செய்தி சம்மந்தமாக ஏமாற்றிய வெளிநாட்டு முகவரின் நண்பர் என்று கூறி இம்போட்மிரருக்கு  0770771564 எனும் தொலைபேசியில் இருந்து ஒருவர் மிகவும் கேவலமான வார்த்தைகளைப் பேசினார்.
 அதன் ஒலிப்பதிவும் இருக்கிறது தேவையேற்படின் பதிவிடுவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :