'ஏன் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை?'' - ஜனாதிபதி மஹிந்த கேள்வி ...!



சித்தீக் காரியப்பர்-


தென் மாகாண சபை அங்கத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு முடிந்த பின்னர், நடைபெற்ற விருந்தின் போது,

ஜனாதிபதி, நௌஸர் பௌசியை பார்த்து: "ஏன் முஸ்லிம்கள் அரசாங்கத்துக்கு வாக்களிக்கவில்லை?"

நௌஸர் பௌசி (அமைச்சர் பௌசியின் மகன்): "அது ஸர், எங்கட மக்கள் எப்பவுமே ஆளும் கட்சி போடும் புரியாணியை மட்டும் சாப்பிடுவார்கள், வோட்டு போடமாட்டார்கள் என்று சொன்னாராம்"

நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சரின் பௌஸி மகன் தோல்வியடைந்தமையும், பின்னர் அவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்பட்டு, உள்ளீர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :